salem ரேசன் கடையில் மோடியின் புகைப்படம் வைக்க முயன்ற பாஜகவினர் கைது! நமது நிருபர் ஏப்ரல் 19, 2022 சேலத்தில் ரேஷன் கடையில் பிரதமர் நரேந்திர மோடி புகைப்படத்தை வைக்க முயன்ற பாஜகவினரை போலீசார் கைது செய்தனர்.